‘வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுப்பட வேண்டாம்’

கடந்த கால போர் வரலாறு தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு அறியுங்கள் என்கிறார் மனோ கணேசன் வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுபட வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பகையாளியாக என்னை பார்க்காதீர்கள் வடக்கு கிழக்கில் பல தமிழ் கட்சிகள் உண்டு. எம்மை … Continue reading ‘வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுப்பட வேண்டாம்’